நெருப்பு குமாரை பாராட்டிய சிவகார்த்திகேயன்-படம் உள்ளே

Posted on by .

நெருப்பு குமாரை பாராட்டிய சிவகார்த்திகேயன்-படம் உள்ளே
நெருப்பு குமாரை பாராட்டிய சிவகார்த்திகேயன்-படம் உள்ளே

சிவகார்த்திகேயன் ஆரம்பக்கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

 இந்நிலையில் இவருடன் சேர்ந்து ஒரு சில நண்பர்களும் சினிமா வாய்ப்பு தேடினர்.

அதில் ஒருவராக சதீஷ் இன்று முன்னணி காமெடி நடிகராகிவிட்டார்.

 அதேபோல் அருண்ராஜ் காமராஜ் என்பவர் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்தவர்.

மேலும், நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்,அருண்ராஜ் முன்பு எப்படியோ தெரியவில்லை, 

தற்போது அவர் லெவலே வேறு.

ஆம், கபாலி படத்தின் நெருப்புடா பாடலை எழுதி, பாடியது இவர் தான், இதற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி இன்னும் நீ பல உயரம் தொட வேண்டும் என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.