படத்தை தமிழ் ரீமேக் படத்தில் நடிப்பார மாதவன் -விபரம் உள்ளே

Posted on by .

படத்தை தமிழ் ரீமேக் படத்தில் நடிப்பார மாதவன்  -விபரம் உள்ளே
படத்தை தமிழ் ரீமேக் படத்தில் நடிப்பார மாதவன் -விபரம் உள்ளே

இறுதிச்சுற்று படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கிவிட்டார் மாதவன். இவர் அடுத்து என்ன படம், யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.

இந்நிலையில் மலையாளத்தில் ஹிட் அடித்த துல்கர் சலமானின்சார்லியை தமிழில் ரீமேக் செய்ய இயக்குனர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.

இப்படத்தில் துல்கர் கதாபாத்திரத்தில் நடிக்க மாதவனிடம் தான் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.