ராய் லட்சுமி ஜுலி-2 படத்துக்க எடுக்கும் ரிஸ்க் -அதுவும் ஒரு காட்சிக்கா

Posted on by .

ராய் லட்சுமி ஜுலி-2 படத்துக்க எடுக்கும் ரிஸ்க் -அதுவும் ஒரு காட்சிக்கா
ராய் லட்சுமி ஜுலி-2 படத்துக்க எடுக்கும் ரிஸ்க் -அதுவும் ஒரு காட்சிக்கா

தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி

இவர் இதை தொடர்ந்து வாமணன், முத்திரை, மங்காத்தா, காஞ்சனா என பல படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் இவர் பாலிவுட்டில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ஜுலி-2. இப்படத்தில் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதில் ஒரு காட்சியில் இவர் பிகினியில் தோன்ற வேண்டுமாம், அதற்காக சுமார் 10 கிலோ வரை தன் உடல் எடையை குறைத்துள்ளார்.

Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.