ஒரு பருமனான சிறுமியிடம் பழகுவதை போலத்தான் எல்லோரும் என்னிடம் பழகியுள்ளார்கள் - ஷகிலா ஓபன்டாக்

Posted on by .

ஒரு பருமனான சிறுமியிடம் பழகுவதை போலத்தான் எல்லோரும் என்னிடம் பழகியுள்ளார்கள் -  ஷகிலா ஓபன்டாக்
ஒரு பருமனான சிறுமியிடம் பழகுவதை போலத்தான் எல்லோரும் என்னிடம் பழகியுள்ளார்கள் - ஷகிலா ஓபன்டாக்

தமிழ், மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் நடிகை ஷகிலா. 

தமிழ் படங்களில் சில பாத்திரங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆபாச படங்களில் தான் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு இதயத்தின் உண்மைக்கதை என்ற தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இதில் சில்க்குடன் நடித்த முதல நடித்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மிகவும் பிரபலமானேன்.

 17 வயதில் கஷ்டமில்லாமல் சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.

ஆபாச படங்களில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புக்காக யாரிடமும் படுக்கையை பகிர்ந்ததில்லை என்றும் என் விருப்பத்தின் பேரில் சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்களிடம் பழகியிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

திரைத்திரையை பொறுத்தவரையில் ஒரு பருமனான சிறுமியிடம் பழகுவதை போலத்தான் எல்லோரும் என்னிடம் பழகியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.