தன்னுடைய வேடம் குறித்த மனம் திறந்த தன்ஷிகா-காரணம் உள்ளே

Posted on by .

தன்னுடைய வேடம் குறித்த மனம் திறந்த தன்ஷிகா-காரணம் உள்ளே
தன்னுடைய வேடம் குறித்த மனம் திறந்த தன்ஷிகா-காரணம் உள்ளே

தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக ரஜினியின் கபாலிபடத்திற்காக வெயிட்டிங். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு படத்தின் இரண்டாவது டீஸரும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அப்படத்தில் நடித்த தன்ஷிகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்போது தான் என்னுடைய கபாலி பட லுக் வெளியாகி இருக்கிறது. 

இதுபோன்ற வடிவம் கொடுத்ததற்கு ரஞ்சித்அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.