கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்

Posted on by .

கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில கமல்ஹாசன் அவர்கள் Bigg Boss என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இப்படத்தில் 14 பிரபலங்கள் விளையாட இருக்கின்றனர் எந்த தகவல் வந்ததை தவிர யார் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

தற்போது பிரபலங்களில் விவரம் வெளியாகியுள்ளது. அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் விளையாட போகும் பிரபலங்கள் இவர்கள்தான் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

அமலாபால்சடகோபன் ரமேஷ்ராய் லட்சுமிராதாரவிசஞ்சனா ஷெட்டிஅமித் ராகவ்சிம்ரன்உமா ரியாஸ்ராகவ்காமெடி நடிகர் பாலாஜிசஞ்சிதா ஷெட்டிஎச்.ராஜா (அரசியல்வாதி)ஹேமங் பதானி (கிரிக்கெட் வீரர்)நாஞ்சில் சம்பத் (அரசியல்வாதி)

ஆனால் இந்த தகவலை பார்த்த ராய் லட்சுமி நான் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த தகவல் முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்

Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.